அஜித் யாருக்கும், எப்போதும் பயப்படாத ஒரு மனிதர். தன் வேலை உண்டு என்று இருப்பவர், நடிப்பை தாண்டி இவர் செய்யும் விஷயங்களாலேயே ரசிகர்கள் அதிக வந்தார்கள்.
இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற படம் தயாராகி வருகிறது, அதில் அஜித்தின் அமோகமாக இருக்கிறது என்று நேரில் பார்த்தவர்கள் பேட்டிகள் கூறி வருகின்றனர். பிரபல தொலைக்காட்சியில் ஒரு பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
அதில் கலந்துகொண்ட ஒரு வட இந்தியர் தமிழை கொஞ்சம் கொஞ்சமாக பேசுகிறார், அதில் தனக்கு இங்கு அஜித் தான் மிகவும் பிடித்த நடிகர் என்று கூற அரங்கமே அதிர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ,