படங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு சீரியல்கள் அவசியம். சிலர் சீரியல்களில் வரும் குடும்பமாகவே தங்களை நினைத்து அதில் வரும் வில்லிகளை திட்டி தீர்ப்பார்கள்.
தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தது சன் தொலைக்காட்சி, சீரியல்கள் மூலமும் முன்னிலை வகித்தது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தொலைக்காட்சியில் சாதனையை முறியடித்து செம்பருத்தி என்ற சீரியல் மூலம் முன்னிலை வகிக்கிறது ஜீ தமிழ். இந்த வாரம் கூட முதல் 5 டிஆர்பி ரேட்டிங் வரிசையில் செம்பருத்தி சீரியல் முதல் இடத்தில் உள்ளது.
இதோ அதற்கான விவரம்,