அஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK

270

சூர்யா நடிப்பில் அஞ்சான் படம் சில வருடங்களுக்கு முன்பு வந்தது. இப்படம் சூர்யா திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வந்த படம்.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இந்த வசூலை வேறு எந்த சமீபத்திய சூர்யா படமும் முறியடிக்கவில்லை.

ஆனால், கண்டிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள என்ஜிகே கண்டிப்பாக முறியடிக்கும், இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 10 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகின்றது.

SHARE