தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ள முன்னணி நடிகர்

212

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

90களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுனில் ஷெட்டி.

இவர் தான் தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர், இதனால், ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

SHARE