சன் டிவி, விஜய் டிவியில் பல பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா பிரபாகர். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகும் போது அவர் பார்க்க அழகாக ஃபிட்டான தோற்றத்தில் இருந்தாலும், அதற்கு முன்பு அவர் அதிக உடல் எடையுடன் குண்டாக தான் இருந்துள்ளார்.
பின்னர் அதிக முயற்சி செய்து எடையை குறைத்த போது தான் அவருக்கு டிவி வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் பற்றி அவர் புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். உடல் எடையை குறைக்க மற்றவர்களை ஊக்கப்படுத்த தான் அவர் தன் பழைய போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அவரா இது என கேட்கும் அளவுக்கு ரசிகர்களை அந்த புகைப்படம் அதிர்ச்சியாக்கியுள்ளது.