கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார்  ஜனாதிபதியை சந்தித்தார்

279

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றிரவு  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது தேரரின் தாயார் ஜனாதிபதிக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE