கேரளாவில் BJP சார்பாக கும்மனம் என்பவர் போட்டிபோட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் அலி அக்பர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசும்போது இந்த தேர்தலில் கும்மனம் அவர்கள் தோற்றால் தான் தன் தலைமுடியை எடுத்துவிடுவதாக கூறியிருந்தார்.
தேர்தல் முடிவில் கும்மனம் அநியாயமாக தோற்றுள்ளார்.
இதனால் சொன்ன வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று மொட்டை அடித்து பேஸ்புக்கில் போட்டுள்ளார். அதோடு கும்மனம் அவர்கள் தோல்வி அடைவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.