முல்லைத்தீவில் பனை வடலியில் வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மீட்பு

270

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் பனை வடலியில் வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறிதது மேலும் தெரியவருகையில் அளம்பில் பகுதி வீதியில் பனை வடலி மட்டையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலான கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து  முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினரை கொண்டு அகற்றியுள்ளார்கள்.

SHARE