பூவையாருக்கு தளபதி விஜய் சொன்ன அட்வைஸ்

367

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒருவரை ஒரு நாளில் உலக பேமஸ் ஆக்கிவிடும். அப்படி ஆனவர் தான் ஜுனியர் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார்.

இவர் சென்னையின் புகழ் கானா பாடல்கள் பாடி செம்ம பேமஸ் ஆனவர், இவர் தளபதி-63 படத்திலும் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு போது விஜய் செம்ம எளிமையாக வந்து தன்னிடம் பேசியதாகவும், மேலும், நன்றாக பாடுகிறாய், இதே மாதிரி எப்போதும் நன்றாக பாடவேண்டும் என்று அட்வைஸ் செய்தாராம்.

அதோடு ‘தம்பி செம்மையா கலாய்க்கிறாய்’ என்றும் செல்லமாக கூறி சென்றாராம்.

SHARE