நேசமணி தலைப்பில் படமா!

339

தமிழ் சினிமாவில் தற்போது அவ்வளவாக நடிக்காவிட்டாலும் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் என்றால் அது வடிவேலு தான். மீம் க்ரியேட்டர்களுக்கு அவர் தான் வாழும் கடவுள் எனலாம்.

அப்படிப்பட்ட அவரது கதாபாத்திர பெயர்களுள் ஒன்றான காண்ட்ராக்டர் நேசமணி பெயர் தற்சமயம் உலகளவில் பிரபலமாகியுள்ளது. உலகின் மிக பெரிய பத்திரிக்கை நிறுவனம் ஒன்றே இதற்கு செய்தி வெளியிட்டுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

வேர்ல்ட் வைடில் முதலிடத்தை பிடித்த காண்ட்ராக்டர் நேசமணி என்ற தலைப்பில் படமெடுக்க படக்குழு ஒன்று முன்பதிவு செய்துள்ளது தான் இது எல்லாத்தையும் விட பெரிய ஐலைட்.

SHARE