12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இரணடாவது போட்டி சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
அதன்படி இப் போட்டியானது இன்று மாலை இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.