இதேவேளை, பொத்துஹெர விபத்திற்கு ரயில் ஊழியர்களின் கவனயீனமே மூல காரணம். இச்சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் ஏனைய விசாரணைகளிலும் கறுப்புப்பெட்டி பெருமளவில் உதவும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.