இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும்

573

 

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் காணொலியாக,

SHARE