திரைப்படமாகும் ”சொல்வதெல்லாம் உண்மை”

337

சின்னத்திரையில் பிரபலமான “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

இவரின் வசனமான “என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா” என்ற வசனம் சமீபத்தில் மிகவும் பிரபலமானது.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், அவருக்கு சமூக அக்கறை கொண்ட இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கிடைத்த சில நல்ல அனுபவத்தை கொண்டு இப்போது ஒரு படத்தை இயக்க உள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணண். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

SHARE