.தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் ஒத்தழைப்புடன் இல்லாதொழிக்க முடியும்

601
ltte1_flag
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீள உயிரூட்டும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் ஒத்தழைப்புடன் இல்லாதொழிக்க முடியும்.

சுதந்திரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது புலி ஆதரவாளர்களும்,  அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன.

புலிகளை வென்றெடுக்க முடியாது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாக அமைந்தது.

எனினும் ஒரு சில ஆண்டுகளில் நாடு பாரிய அபிவிருத்தியை எட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE