ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு

593

 

ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு !! ” 16.03.2015 ” ( Sri Lanka President Maithripala vin Uruvappomai United Nations Office ” Geneva ” Munpaaka Erippu )

வழமையாக ஐ.நா முன்றலில் கூட்டம் நடை பெறும் போது பாதுகாப்பு சாதாரணமாக இருப்பது வழமை இம்முறை வழமைக்கு மாறாக பாதுகாபு, ஏற்பாடுகள் இருந்ததுடன் ஜெனிவா காவல் துறையினர் அதி உச்ச பாதுகாப்பு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத் தக்கது ஊர்வலம் ஆர்பமான இடத்திலிருந்து கூட்டம் இடம் பெற இருந்த இடம் வரை காவல் துறை வாகனம் பாதுகாப்பு வழங்கியதுடன் வீதியின் இரு மருங்கிலும் பொலிசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது.

கொடும்பாவி எரிபதற்கு முதல் கொடுபவியை பறிப்பதற்கு பொலிசார் முயன்றனர் அதனையும் மீறி பொலிசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தமிழ் இளையோர்கள் மைதிரியை எரித்து வீதியில் எறிந்தது விட்டனர்..

SHARE