வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் – காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

651

வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் – காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

SAMSUNG CAMERA PICTURES

வடமாகாணத்தில் கராத்தே, ரெஸ்லின், யூடோ போன்ற பல்வேறு கலைகளில் திறமைசாலிகளாக வடமாகாணத்தில் எனது மாணவர்களும் நானும் இந்தப்பயிற்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு எமக்கான போதிய வளங்கள் இல்லாதபோதிலும் இருப்பவையைக்கொண்டு எமது மாணவர்களை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பதக்கங்களை குவிப்பதற்கு வழிகளை அமைத்துக்கொடுத்தேன். மென்மேலும் வளர்ந்துசெல்வதற்கு எம்மை வடக்கு மாகாணசபையோ, விளையாட்டமைச்சோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ கவனம் செலுத்தவில்லை. காலணிகளை அணியாமலே எமது மாணவர்கள் திறமையாக செயற்பட்டுள்ளார்கள். போசாக்கு குறைபாடுகளினால் மாணவர்கள் மயக்கம் ஏற்படும் நிலையும் ஏற்படுகின்றது. இந்த நேர்காணலை பார்ப்பதனூடாக நீங்களும் எம்மைப்பற்றி அறிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

SHARE