இரவு 12 மணியளவில் இலங்கை பூராகவும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) வைரஸ் தொற்று நமது நாட்டில் பரவாத வண்ணம் இலங்கை சுகாதார விழிப்புணர்வு மையம் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய நள்ளிரவு 12 மணியளவில் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது. எனவே நாட்டு மக்களை வெளியில் செல்ல வேண்டாம் மற்றும் நமது பொருட்களை வீட்டிற்குள் வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த வைரஸ் நமது நாட்டில் பரவாத வண்ணம் இருக்க அனைத்து மக்களின் உதவியையும் எதிர்பார்க்கின்றோம்.
நாம் நமது நாட்டில் இந்த தொற்று அதிகரிக்க ஒருபோதும் இடமளிக்காமல் சுகாதார மையம் தெரிவிக்கும் செய்திகளை கேட்டு அதற்கேற்றால் போல் செயற்படுவோம்.