கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் இதுவரை மருத்துவ சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் தற்போது 09 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.