ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் குழுவின் பெண்ணொருவருக்கு கொரோனா!

499

ஸ்ரீலங்கன் விமான சேவைகளின் விமான அதிகாரிகள் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக 117 பேர் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

SHARE