தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்வது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.
இது தொடர்பாக லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.