விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார்

962

அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர்.

இவர்  அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த சிலநாட்களாக அவர்  உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE