உலக குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தின நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது வடக்கு மாகாண குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது சிறந்த சேவை வழங்கிய ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் பலர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.