தற்போதைய ஆட்சி நிலைக்கும் சந்தர்ப்பத்தில் முள்ளிவாய்காலில் தூபியுடன் தான் அஞ்சலி செலுத்துவதற்கு வருவேன் பெண்கள் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா சவால்

556
நல்லாட்சி அரசாங்கத்தில் முள்ளிவாய்க்காலில் இறந்த பொது மக்களுக்கு அடுத்த வருடமளவில் தூபி ஒன்றினை கட்டுவதற்கு முயற்சி எடுத்டு வருகின்றேன் என பெண்கள் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சி நிலைக்கும் சந்தர்ப்பத்தில் முள்ளிவாய்காலில் தூபியுடன் தான் அஞ்சலி செலுத்துவதற்கு வருவேன் என சவால் விடுத்தார்.

SHARE