40 இலட்சம் வாங்கி புங்குடுதீவு கொலையாளியைத் தப்பவைக்க முயன்ற தமிழ்மாறன் கைது

327

 

40 இலட்சம் வாங்கி புங்குடுதீவு கொலையாளியைத் தப்பவைக்க முயன்ற தமிழ்மாறன் கைது செய்யப்பட்டான். இவன் கொழும்புக்கு குற்றவாளியைக் கொண்டு சென்று தப்ப வைக்க முயன்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யார் இந்தத் தமிழ்மாறன்

 

கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடாதிபதியாக இவன் விளங்குகிறான் . சட்ட பீடாதிபதியாக இருக்கும் இவன் அங்கு தன்னிடம் படிக்கும் இளம் வயது பெண்சட்டத்தரணிகளுடன் பாலியலுறவு கொண்டுவிட்டே பரீட்சையில் சித்தியடையவைப்பது
அப்பட்டமான உண்மையாகும். இவனது காம இச்சைக்கு பலியாகத இளம் பெண்சட்டத்தரணிகளை இவன் பழிவாங்கி வந்துமுள்ளான். இவனுக்கு தற்பொழுது அரசியல் ஆசை கொழுந்துவிட்டு எரிகின்றது . கொழும்பில் பெரும் வசதியாக வாழ்ந்து வரும் இவன் எப்போதாவது புங்குடுதீவினை எட்டிப்பார்பதுண்டு . அப்படி எட்டிப் பார்த்தாலும் வட இலங்கை சர்வோதயத்திலே தான் காலத்தை கழிப்பார் . இவனுக்கு நான்கு சகோதரர்கள் உண்டு . நால்வரும் ஒவ்வொரு கட்சியில் அங்கம் வகிப்பார்கள் . மூத்தவர் தமிழரசு கட்சி என்றால் மற்றவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , மற்றவர் unp , இன்னொருவர் தமிழ் கொங்கிரஸ் ( பொன்னம்பலம் பார்ட்டி ) . இவ்வாறு பல்வேறு கட்சிகளில் அங்கம் வகிப்பதன் மூலம் பலதரப்பட்ட வரப்பிரசாதங்களையும் பெற்றுவந்தனர் .

தீவுப்பகுதி என்ன புங்குடுதீவிலே இவனுக்கு அறிமுகம் கிடையாது . தமிழ்மாறனை தெரியுமா என்று ஊரிலே போய் கேட்டால் நூற்றுக்கு 95 வீதமானோர் அவர் யார் என்றே கேட்பர் . இவர் இதுவே யதார்த்தம் . இந்த உண்மையினை முதலில் கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா அறிந்து கொள்ளவேண்டும் .

இந்நிலையில் இவரை tna சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு கட்சியிலோ போட்டியிட்டால் 100 வாக்குகளினை பெறுவதே சந்தேகம் . வெளிப்படையாக சொன்னால் பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டு ஒரு உறுப்பினர் ஆகுவதே இவரால் முடியாத காரியம் . இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் tna சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறலாம் என்று பகல் கனவு காண்கிறார் . அதற்காகவே தற்பொழுது புங்குடுதீவுக்கு மாவை சேனதிராசவையினையும் அழைத்து சென்று அவரையும் பலிக்கடா ஆகியுள்ளான் . இனிமேலாவது மாவையர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் . தனக்கு பந்தம் பிடிப்பவர்களையும் , பெரும் வசதிபடைத்தவர்களையும் , வெளிநாடுகளுக்கு அழைப்பித்து மாலை போடுவர்களையும் தான் தேவை நினைக்க கூடாது . இது உண்மையான அரசியல் அல்ல . யார் உண்மையானவர்கள் ! யார் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள் ! யார் இறங்கி வேலை செய்யக்கூடியவர்கள் ! யார் உயிர் பயமற்ற தமிழ் தேசிய கொள்கை உடையவர்கள் என்பதை முதலில் தலைவர் அறிந்து கொள்ளவேண்டும் .

தமிழ் அரசு கட்சியின் தீவக அமைப்பாளராக பேராசிரியர் . சிவச்சந்திரன் விளங்குகிறார். இவர் எந்த அளவுக்கு பொருத்தமானவர் ? இதுவரை தீவுபகுதியில் இவர் மேற்கொண்ட வேலைகள் தான் என்ன ? இன்றைய காலகட்டத்தில் கூட இவர்கள் ஈபிடிபிக்கு பயப்படுகிறார்கள் . இவ்வாறானவர்கள் கட்சிக்கு தேவையில்லை . கொஞ்சமாவது துணிவு வேண்டும் அல்லவா ? பேராசிரியர் சிவச் சந்திரனை தீவக மக்கள் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்றும் கேட்க விரும்புகிறோம் ? அவர் பேராசிரியராக இருந்தால் அவருக்கு கட்சியில் வேற வேலைகள் கொடுக்கலாம் . சுற்றுலா பயணிகள் போல் அல்லவா தீவு பகுதிக்குள் வந்து செல்கிறார்கள் tna அமைப்பாளர்களும் , மாகாணசபை உறுப்பினர்களும் . எதிர்வரும் தேர்தலில் epdp ஒரு ஆசனத்தினையே வெல்வதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன . அந்த ஒரே ஒரு ஆசன தெரிவாக டக்லஸ் இருக்கலாம் . அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் மைத்திரியின் நல்லாட்சிக்குள் புகுந்து எப்படியும் அமைச்சர் ஆகிடுவார் . பின்னர் பழைய குருடி கதவை திற கதை தான் . மக்கள் epdp காரங்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கவே எண்ணுகிறார்கள் . ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் அவ்வாறு எண்ணுவதாக தெரியவில்லை .

இன்னுமொரு கொசுறு தகவல் – பெரும் வசதிபடைத்த  தமிழ்மாறனின் சொந்த சகோதரி எங்கே இருக்கிறார் தெரியுமா ? பாவம் . அவர் அனாதையாக சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் வாழ்கின்றார் . படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

SHARE