உடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!!

1429

 

உடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் உடலுறவு என்பது வெறுமென இச்சையை மட்டும் தீர்த்துக் கொள்வதற்கான செயல் அல்ல.

4 31-1364725599-sex-64-600

சொல்ல போனால் நமது முன்னோர்கள் அதை ஆய கலைகளில் ஒன்றாக சேர்த்து உருவம் கொடுத்திருக்கின்றனர். கை கழுவாது உணவு சாப்பிடுவது எவ்வாறு உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவுக்குமோ அதே போல சில விஷயங்களில் நீங்கள் தயாராகாது உடலுறவுக் கொள்வதும் தாம்பத்திய வாழ்க்கையில் கேடு தான் விளைவிக்கும். எப்போ எல்லாம் உடலுறவு வெச்சுக்கிறது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா? ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்று என கருதப்படுவதினால் நீங்கள் தினசரி பயிற்சி மேற்கொள்வேன் என்று அடம்பிடிக்க கூடாது. “அப்பறம் குளிர் காலத்துல பானைய உடச்சுட்டு, வெயில் காலத்துல குடிக்க தண்ணி இல்லாம கஷ்ட படுற மாதிரி நிலைமை ஆயிடும்…” இதெல்லாம் நமக்கு தேவையா? படுக்கையில் ஆண்களின் விறைப்புத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!! பெண்கள் தங்கள் துணைக்கு நல்ல ஆணை தான் எதிர் பார்க்கின்றனரே தவிர உங்களது ஆண்மையின் வீரியத்தை அல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எங்கோ ஆங்கில படத்தில் சில காட்சிகள் பார்த்துவிட்டு எசக்கபிசக்க ஏதாவது செய்து விழிக்காமல். நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என முதலில் கற்றுக்கொள்ளுங்கள்… உடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!! 1/10 மென்மை தேவை உடலுறவுக்கு முன்பு உங்கள் துணையுடன் மென்மையாக பேசி, அவர்களது உடலை இலகுவாக செய்ய வேண்டும். இதை பெரும்பாலான ஆண்கள் செய்வது இல்லை

SHARE