கடைசி இலக்கம் 3, 4, 5 கொண்டவர்களுக்கு இன்று எரிபொருள் !!

326

வாகனங்களின் இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று (24) எரிபொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று இலக்க தகடுகளில் கடைசி இலக்கமான 3, 4, 5 ஆகியவற்றை கொண்டுள்ள வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 1,500, முச்சக்கர வண்டிகளுக்கு 2,000 மற்றும் மற்ற வாகனங்களுக்கு 7,000க்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.

SHARE