விரைவில் அறிமுகமாகும் HTC Aero

392
தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து கைப்பேசி சந்தையில் சிறந்த இடத்தில் இருக்கும் சாம்சுங் நிறுவனத்திற்கு போட்டியாக HTC தனது ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் வரவேற்பை பெற்றுள்ள இந் நிறுவனம் விரைவில் HTC Aero எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் Evan Blass என்பவரால் டுவீட் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் Sprint கைப்பேசி வலையமைப்பு சேவை நிறுவனத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE