இராணுவம் குவிப்பு முற்றுகைக்குள் தாயகத்தில் கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது போரில் கொல்லப்பட்டமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.