எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Posted by Thinappuyalnews on Monday, July 6, 2015
வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலையில் தமிழரசுக்கட்சி 4 இடங்களுக்கும், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டதுள்ளது.
மட்டக்களப்பில் 8 இடங்களில் தமிழரசுக்கட்சி 5 இடங்களிலும், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்களிலும், அம்பாறையில் 10 இடங்களில் 5 இடங்கள் தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள் டெலோ 2 ஆசனம் புளொட் 1 ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசன ஒதுக்கீடு இறுதி விபரங்கள் இதோ,
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி – 06
ஈ.பி.ஆர்.எல்.எப் – 02
புளொட் – 01
ரெலோ – 01
வன்னி தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி – 03
ஈ.பி.ஆர்.எல்.எப் – 02
புளொட் – 01
ரெலோ – 03
திருகோணமலைத் தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி – 04
ஈ.பி.ஆர்.எல்.எப் – 01
புளொட் – 01
ரெலோ – 01
மட்டக்களப்புத் தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி – 05
ஈ.பி.ஆர்.எல்.எப் – 01
புளொட் – 01
ரெலோ – 01
அம்பாறைத் தேர்தல் தொகுதி
தமிழரசுக் கட்சி – 05
ஈ.பி.ஆர்.எல்.எப் – 02
புளொட் – 01
ரெலோ – 02