சோனி நிறுவனத்தின் Sony Xperia Z5 விரைவில் அறிமுகம்

888
சோனி நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இந் நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி Sony Xperia Z5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.Snapdragon 820 Processor உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது கைப்பேசி பிரியர்களை கவரக்கூடிய வகையில் காணப்படுகின்றது.

எனினும் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE