கூட்டமைப்பை ஆதரிப்பதில் மாற்றமில்லை முதலமைச்சர் சீ.வியின் இராஜதந்திரம்.

453
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்தானது ராஜாதந்திர ரீதியானது என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி 24 செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த தகவலை வெளியிட்டார்.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கில் நிலவும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டித்தன்மை குறித்தும் அவர் விபரித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக் கொடி விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்கு என்ன என்ற பல விடயங்களை திரு.ச.வி.கிருபாகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 
SHARE