மோடியின் பதவி ஏற்ப்புவைபவத்திற்குசீ.வி விக்னேஸ்வரனுக்கு மகிந்த அழைப்பு சம்பந்தனுக்கு இல்லை -மகிந்தவின் அரசியல் தந்திரம்

560

151

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.எனினும் இவ்வழைப்பு தொடர்பினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தகவல் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.

இதனிடையே மோடி பதவியேற்பின் பின்னர் கூட்டமைப்பு அவரை நேரினில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று கொழும்பினில் சம்பந்தர் தலைமையினில் கூடிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

SHARE