வரும் 2024-ம் ஆண்டின் மிகச் சிறந்த Smartphone இதுதான்: அதற்கான 5 கரணங்கள் இதோ

140

 

OnePlus 12 Smartphone தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த Smartphone Apple, Samsung போன்ற நிறுவனங்களின் Premium வகை Smartphone-களுடன் கடுமையாக போட்டியிடும் என கூறப்படுகிறது.

இது வரும் 2024-ம் ஆண்டின் மிகச் சிறந்த Smartphone என்று கூறப்படுகிறது. அதற்கான 5 காரணங்களை பற்றி விரிவாக காணலாம்.

OnePlus 12 Smartphone 6.82 inch QHD+ Display கொண்டுள்ளது. இந்த Display 4,500nits Supreme brightness-ஐ கொண்டுள்ளது. அதாவது வலுவான சூரிய ஒளியில் கூட காட்சி நன்றாக இருக்கும்.

OnePlus 12 Display

 

OnePlus 12 Water Ressistant

இதில் Rainwater Touch Technology பயன்படுத்தப்பட்டுள்ளதால் மழைக்காலத்திலும் மொபைல் Display பிரச்சனை இல்லாமல் வேலை செய்யும்.

இது முதன்முதலில் OnePlus Ace 2 Pro மொபைலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

OnePlus 12 Water Ressistant

OnePlus 12 Processor

இந்த Smartphone Qualcomm Snapdragon 8 Gen 3 Chipset-ஐ கொண்டுள்ளது. இந்த Chipset மூலம், OnePlus 12 சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் Games விளையாடவும், videos பார்க்கவும் இது சிறப்பான அனுபவத்தை தரும்.

OnePlus 12

OnePlus 12 Battery

இந்த Smartphone -ல் 5,400mAh பெரிய battery-ஐ கொண்டுள்ளது. மேலும், 100W Wired charging மற்றும் 50W Wireless charging-ஐ ஆதரிக்கிறது.

இதன்மூலம், விரைவாகவே Charge செய்யலாம்.

OnePlus 12

OnePlus 12 Camera

இதில் 50MP main camera, 64MP telephoto camera and 12MP ultra-wide camera ஆகியவை அடங்கும். Main camera 50MP Sony IMX766 sensor பயன்படுத்துகிறது.

OnePlus தனது Smartphone -ல் முதல் முறையாக Periscope Camera-ஐ சேர்த்துள்ளது. இந்த Camera 6x Optical zoom வழங்குகிறது.

மேலும் முன் Camera-ல் இப்போது 32MP sensor உள்ளது, இது 4K video-களை படமெடுக்கும் திறன் கொண்டது.

SHARE