ரூ.15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5 Branded Fridge: Amazon-ன் அதிரடி ஆப்பர்

131

 

குளிர்காலம் வந்துவிட்டதால் குளிர்சாதன பெட்டிகளின் தேவை குறைய தொடங்கும். இதனால் அதன் விலையும் சந்தையில் குறையும்.

இந்த நேரத்தில் குளிர் சாதனப்பெட்டியை வாங்குவதுதான் சரியான நேரம். குளிர் சாதனப்பெட்டியை ரூ.15,000-த்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.

Amazon-ன் தள்ளுபடியில் கிடைக்கும் 5 Branded fridge பற்றி விரிவாக காணலாம்.

Samsung 183 L 3 Star
இந்த Samsung 183 L 3 Star fridge-ன் விலை Amazon-ல் ரூ.18,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது இந்த fridge-ஐ 24% தள்ளுபடியுடன் ரூ.14,490 ரூபாய்க்கு வாங்கலாம்.

வங்கி சலுகையுடன், ரூ.1500 வரை தனி தள்ளுபடியும் இதில் கிடைக்கும். மேலும், ரூ.703 முதல் ஆரம்ப மாதத்தவணையும் உள்ளது.

Whirlpool 184 L 2
இந்த Whirlpool 184 L 2 fridge-ன் விலை ரூ.15,400. ஆனால் அமேசானில் இருந்து 22% தள்ளுபடியுடன் இப்போது வெறும் ரூ.11,990-க்கு வாங்கலாம்.

மேலும் ரூ.581 முதல் மாதத் தவணை ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது. மேலும், இதற்கு 1500 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது.

Godrej 180 L 2 Star
இந்த Godrej 180 L 2 Star fridge-ன் விலை ரூ.17,500. ஆனால் 29% தள்ளுபடியுடன் ரூ.12,390-க்கு வாங்கலாம்.

இது தவிர, ரூ.601 முதல் மாதத் தவணை ஆப்ஷன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

LG 185 L 4 Star
LG 185 L 4 Star fridge-ன் விலை ரூ.21,99 ஆகும். இதை நீங்கள் ரூ.15,890 25% தள்ளுபடியுடன் வாங்கலாம். மேலும் ரூ.770 மாதத் தவணை ஆப்ஷனிலும் வாங்கலாம்.

இது தவிர, வங்கி அட்டை மூலம் இந்த குளிர்சாதன பெட்டி ரூ.1500 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

Haier 190 L 4 Star
Haier 190 L 4 Star fridge-ன் விலை ரூ.20,990. இதை ரூ.15,090 28% தள்ளுபடியுடன் வீட்டிற்கு கொண்டு வரலாம். மேலும் இதனை ரூ.732 முதல் மாதத் தவணை செலுத்தலாம்.

இது தவிர, வங்கி அட்டை மூலம் இந்த குளிர்சாதன பெட்டி ரூ.1500 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

 

 

SHARE