Apple IPhone-க்கு ரூ. 24,000 வரை தள்ளுபடி அறிவிப்பு: இதுதான் வாங்க சரியான நேரம்

192

 

Apple நிறுவனத்தின் iPhone மாடல்களுக்கு விஜய் சேல்ஸ்-ல் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடியில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சிறப்பு சலுகை விற்பனை 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர், ஆன்லைன் வலைதளத்தில் நடைபெறுகிறது.

சிறப்பு விற்பனை காரணமாக 128GB memory கொண்ட iPhone 13 விலை ரூ. 51,820 என மாறியுள்ளது. இதன் உண்மை விலை ரூ.59,900 ஆகும்.

iPhone 14 மாடலின் 128GB விலை ரூ. 69,900-ல் இருந்து ரூ. 61,160 ஆக மாறி இருக்கிறது. iPhone 14 Plus மாடலின் விலை ரூ. 70,490 என துவங்குகிறது.

IPhone 15 Series-ன் சலுகை விலை
iPhone 15 base மாடல் விலை ரூ. 70,990.

iPhone 15 Plus base மாடல் விலை ரூ. 79,820.

iPhone 15 Pro 128GB ரூ. 1,22,900 (வங்கி சலுகைகள் சேர்த்து).

iPhone 15 Pro 512GB ரூ. 1,48,900 (வங்கி சலுகைகள் சேர்த்து).

iPhone 15 Pro 256GB ரூ. 1,32,240 (வங்கி சலுகைகள் சேர்த்து).

iPhone 15 Pro 1TB ரூ. 1,59,990 (வங்கி சலுகைகள் சேர்த்து).

iPhone 15 Pro Max 256GB ரூ. 1,46,240 (வங்கி சலுகைகள் சேர்த்து).

iPhone 15 Pro Max 512GB ரூ. 1,61,900 (வங்கி சலுகைகள் சேர்த்து).

iPhone 15 Pro Max 1TB ரூ. 1,69,990 (வங்கி சலுகைகள் சேர்த்து).

SHARE