இனி 5 ஆண்டுகள் தான் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்! அரசின் கட்டாய விதி? விபரம் உள்ளே

128

 

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய விதியை இந்திய அரசாங்கம் அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விதி
இந்திய அரசாங்கம் பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய விதியை கொண்டுவர உள்ளதாம்.

இதன்படி நீங்கள் Iphone உட்பட எந்த Brand-யின் ஸ்மார்போனை வாங்கினாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு பின் மாற்ற வேண்டும் என இந்த புதிய விதி பரிந்துரைக்கிறது.

ஏற்கனவே பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயம் Exchange செய்தோ அல்லது Recycling-கிற்கு வழங்கியோ, அதற்கு ஏற்ப தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுப்பதாக கூறப்படுகிறது.

காரணம்
ஏனெனில், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் 5 ஆண்டுகளுக்கு பின் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் மனிதர்களின் மூளை, இதயம் மற்றும் உறக்கம் போன்றவை பாதிப்பதாகவும், ஐந்து ஆண்டுகள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்றும் கூறப்படுகிறது.

இந்த காரணங்களால் இந்திய அரசு கட்டாயமாக ஸ்மார்ட்போனை மாற்றும் விதியை கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தரம், 5 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பது போல் உருவாக்கப்படுவதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE