லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தான் சொன்ன காக்கா-கழுகு கதை பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நான் விஜய்யை சொன்னதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது என கூறிய அவர், விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன் எனவும், விஜய் சின்ன வயதில் இருந்தபோது தான் கொடுத்த அட்வைஸ் பற்றியும் கூறி இருக்கிறார் ரஜினி.