ரூ.7,000 இருந்தால் Amazon -ல் 32 Inch Smart TV வாங்கலாம்: LG, Samsung, Sony உள்ளிட்டவை மீது மெகா தள்ளுபடி

156

 

புதிய ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா? Amazon தளத்தில் 32 inch Smart TV -யை ரூ.7000 -க்கு வாங்கலாம். அதற்கான தள்ளுபடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

Amazon தளத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் போது இதுவரை பார்த்திராத தள்ளுபடி ஆஃபர் கிடைக்க போகிறது. அதோடு, வங்கி சலுகைகள் மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதற்கான சில ஸ்மார்ட் டிவி ஆஃபர்களை பார்க்கலாம்.

MI Smart TV (32 Inches)
MI 80 cm (32 inches) Smart TV ஆனது A Series HD Ready Smart Google TV L32M8-5AIN (Black) ஆகும். இதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். இதனை நாம் 48 % தள்ளுபடிக்கு பிறகு ரூ.12,999 க்கு Amazon தளத்தில் வாங்கலாம்.

amazon offer 32 inch smart tv

இதில், 32-inch display, HD Ready resolution, 60Hz refresh rate, Dual Band Wi-Fi, HDMI, USB ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும், இதற்கு 1 வருட வாரன்டி உத்தரவாதம் உள்ளது.

Redmi Smart TV (32 Inches)
Redmi 80 cm Smart TV (32 inches) ஆனது F Series HD Ready Smart LED Fire TV L32R8-FVIN (Black) ஆகும். இதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். இதனை நாம் 52% தள்ளுபடிக்கு பிறகு ரூ.11,999 -க்கு வாங்க முடியும்.

இதில், HD Ready display, 60Hz refresh rate, dual-band Wi-Fi, HDMI,USB, Fire OS 7, Dolby Audio ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளன.

இதில், HD Ready display, 60Hz refresh rate, 2 HDMI ports, 1 USB port ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும், Netflix, Prime Video, Hotstar ஆகிய ஆதரவுகள் உள்ளன.

இதில், HD Ready LED TV, 60Hz refresh rate, HD Ready resolution ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும், இதற்கு 1 வருட வாரன்டி உத்தரவாதம் உள்ளது.

LG Smart TV (32 Inches)
LG Smart TV (32 inches) ஆனது HD Ready Smart LED TV 32LM563BPTC (Dark Iron Gray) ஆகும். இதன் அசல் விலை ரூ.21,990 ஆகும். இதனை நாம் 36% தள்ளுபடிக்கு பிறகு ரூ.13,990 -க்கு வாங்கலாம்.

இதில், HD Ready display, 60Hz refresh rate,Web OS Smart TV உடன் Wi-Fi ஆகிய அம்சங்கள் உள்ளன.

Sony Bravia (32 Inches)
Sony Bravia (32 inches) ஆனது HD Ready Smart LED Google TV KD-32W820K (Black) ஆகும். இதன் அசல் விலை ரூ.34,900 ஆகும். இதனை நாம் 28% தள்ளுபடிக்கு பிறகு ரூ.24,990 -க்கு வாங்கலாம்.

இதில், HD Ready display, 60Hz refresh rate, Google TV features, voice search,3 HDMI and 2 USB ports ஆகிய அம்சங்கள் உள்ளன.

SHARE