வெறும் ரூ.8,999 மட்டுமே.., அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Moto G Series Smartphone

110

 

Motorola நிறுவனத்தின் புதிய Moto G24 Power smartphone இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் இதன் 4GB RAM விலை ரூ. 8,999 என்றும், 8GB RAM விலை ரூ. 9,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் Exchange சலுகையின் கீழ் ரூ. 750 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த Smartphone Glacier Blue மற்றும் Inc Blue என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

Moto G24 Power smartphone Flipkart, Motorola வலைதளங்கள் மற்றும் Retail store-களில் பிப்ரவரி 7-ம் திகதி விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள்
6.56-inch 1612×720 pixel HD+ IPS display with 90Hz refresh rate
Octa core MediaTek Helio G85 processor
ARM- Mali G52 2EEMC2 GPU
4GB / 8GB RAM
128GB Memory
Memory-ஐ கூடுதலாக நீட்டிக்கும் வசதி
Android 14 சார்ந்த Mi UX
Dual SIM slot
50MP primary camera
வெறும் ரூ.8,999 மட்டுமே.., அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான Moto G Series Smartphone | Moto G24 Power Launched India Price Specs

2MP macro camera
16MP selfie camera
3.5mm audio jack, stereo speakers, Dolby Atmos
FM Radio
பக்கவாட்டில் Fingerprint sensor
Water resistant design
Dual 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0
USB Type C
6000 mAh Battery
30 watt turbo charging

SHARE