Vivo Smartphone-களுக்கு அதிரடி விலை குறைப்பு: Flipkart, Amazon-ல் உடனே வாங்கலாம்

112

 

Vivo நிறுவனம் தனது Smartphone மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.

விலை குறைப்பு Amazon, Flipkart, Vivo India eStore மற்றும் Retail store-களில் அமலுக்கு வந்துள்ளது.

இத்துடன் Vivo Y200 5G Smartphone-ன் புதிய Variant அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக இந்த Smartphone 8GB RAM, 128GB storage மற்றும் 8GB RAM, 256GB Memory என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Vivo Y200 5G மாடலின் 8GB RAM, 256GB Memory மாடல் தற்போது ரூ. 23,999 என்றும் 8GB RAM, 128GB Memory மாடல் ரூ. 21,999 என்றும் மாறி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் Vivo Y200 5G மாடலை எளிய மாத தவணை முறை வசதியுடன் வாங்கிட முடியும்.

இதுதவிர Vivo Y27 மற்றும் Vivo T2 5G Smartphone-களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Vivo Y27 Smartphone-ன் 6GB RAM, 128GB Memory மாடல் விலை ரூ. 11,999 என மாறி இருக்கிறது. இந்த Smartphone முன்னதாக ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட Bank Card-களை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை Cashback வழங்கப்படுகிறது.

இத்துடன் SBI, IDFC First, Bank of Baroda, T.P.S. Bank, Federal Bank மற்றும் IndusInd Bank வாடிக்கையாளர்கள் ரூ. 2,000 வரை Cashback பெற முடியும்.

Vivo Smartphone-களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

SHARE