நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா சமீபத்தில் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். மகளை ஹீரோயின் ஆக்க வேண்டும் என முயற்சியில் இருக்கும் போது பிக் பாஸ் அனுப்ப வேண்டாம் என பலரும் அட்வைஸ் கூறினார்கள், ஆனாலும் அதை எல்லாம் மீறி நான் பிக் பாஸ் அனுப்பினேன் என வனிதா தெரிவித்து இருந்தார்.
ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் பேசும்போது படிப்பு தேவையே இல்லாத ஒன்று என பேசியது சர்ச்சை ஆனது. அதனால் அவரை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்தனர். 63 நாட்கள் வரை ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.
கிளாமர் போட்டோ
தற்போது ஜோவிகா படுகிளாமரான உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அவரை இப்படி என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.