காதலர் தின சிறப்பு சலுகை, Flipkart-ல் மிக குறைந்த விலையில் IPhone

115

 

காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. காதலருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று காதலர்கள் தேட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் Flipkart நிறுவனம் Apple iPhone மீது பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை மூலம் முன்பை விட குறைந்த விலையில் ஐபோன் வாங்கலாம்.

iPhone 15 என்பது ஆப்பிள் ஃபோன் தொடரில் மிகவும் மலிவான மற்றும் பணத்திற்கான மதிப்புடைய மாடல் ஆகும்.

ஐபோன் 15-இன் விலை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பல ஓன்லைன் விற்பனையில் குறைந்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன்களின் விலையை பிளிப்கார்ட் நிறுவனம் மேலும் குறைத்துள்ளது.

இந்தியாவில், 128GB storage-உடன் கூடிய Applei Phone 15 விலை ரூ.79,900 ஆகும்.இருப்பினும், பிளிப்கார்ட் விற்பனையானது தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் 15 ஐ பெரும் தள்ளுபடியில் வழங்குகிறது. இந்த ஐபோன் வெறும் 39,949 ரூபாய்க்கு கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC கார்டைப் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 4000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இதன்மூலம், 68,999 வரை விலை குறைக்கப்படலாம்.

மேலும், Flipkart உங்களின் பழைய Apple iPhone 14ஐ ரூ.33,505க்கு exchange செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதன்மூலம் ஆப்பிள் ஐபோன் 15 போனை வெறும் ரூ.39,949 க்கு வாங்கமுடியும்.

காதலர் தினத்திற்கு உங்கள் காதலர்களுக்கு இந்த போனை பரிசளிப்பது ஒரு சிறந்த தேர்வாகும். பிளிப்கார்ட் விற்பனையின் இந்த விலைக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது.

SHARE