IPhone டிசைனில் அறிமுகமான புதிய Lava Yua 3 Smartphone: சிறப்பம்சங்கள், விலை என்ன?

103

 

Lava நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Smartphone-ஆன Lava Yua 3 Smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளது.

இதன் 64GB Memory மாடல் விலை ரூ. 6,799 என்றும் 128GB Memory மாடல் விலை ரூ. 7,299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த Smartphone-ன் விற்பனை Amazon வலைதளத்தில் பிப்ரவரி 7-ம் திகதி துவங்குகிறது.

Android 13 OS கொண்டிருக்கும் Lava Yua 3 Smartphone-க்கு Android 14 Upgrade மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு வாக்கில் Security update-களை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்
6.5 inch 1600×720 Pixel HD+ Display
90Hz Refresh Rate, Octa Core Unisac T606 processor
Mali G 57 MC2 650MHz GPU, 4 GB RAM, 64 GB / 128 GB Memory
Memory-ஐ கூடுதலாக நீட்டிக்கும் வசதி
Android 13
Dual SIM slot
13MP Primary camera
LED Flash
iPhone டிசைனில் அறிமுகமான புதிய Lava Yua 3 Smartphone: சிறப்பம்சங்கள், விலை என்ன? | Lava Yuva 3 Smartphone Launched In India

5MP Selfie camera
பக்கவாட்டில் Fingerprint sensor
3.5mm Audio jack
FM Radio
4G VoltE
Wi-Fi
Bluetooth
USB Type C
5000 mAh Battery
18 watt charging

SHARE