4kW பேட்டரி கொண்ட Ola-வின் புதிய EV ஸ்கூட்டர்., விலை என்ன..?

132

 

பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Ola Electric 4 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட Ola S1 X என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரை செல்லும்.

இந்த Ola S1 X ஸ்கூட்டர் ரூ.1.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகமாகியுள்ளது.

Ola S1X 6 கிலோவாட் மோட்டார் மூலம் வேலை செய்யும் இந்த ஸ்கூட்டர் வெறும் 3.3 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டும். இது அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும்.

இந்த ஸ்கூட்டர் Vogue, Steller, Red Velocity, White, Midnight, Liquid Silver மற்றும் Funk ஆகிய ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது. முன்பதிவு செய்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் டெலிவரி செய்யப்படும்.

10.9 செமீ செக்மெண்டட் டிஸ்பிளேயுடன் வரும் இந்த ஸ்கூட்டரில் unlock செய்வதற்கான சாவி (Physical Key) உள்ளது. smart connectivity அம்சங்கள் இல்லை.

இதிலுள்ள EV பேட்டரி 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை இலவச உத்தரவாதத்துடன் (free warranty) வருகிறது.

கிலோமீட்டர் உத்தரவாதத்தை 1.25 லட்சம் கிமீ வரை நீட்டிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மேலும் 5 வகைகள் உள்ளன. அவற்றின் விலை மற்றும் மற்ற முக்கிய விவரங்கள் இதோ..

1- Ola S1 Pro
Price: ₹1,47,499

Motor: 11kW Range: 195 km

Top Speed: 120 km/h

Battery Capacity: 4.0 kWh

Drive Modes: Eco, Normal, Sports & Hyper

Screen Size: 7″ Touchscreen

2- Ola S1 Air
Price: ₹1,19,999

Motor: 6kW Range: 151 km

Top Speed: 90 km/h

Battery Capacity: 3.0 kWh

Drive Modes: Eco, Normal & Sports

Screen Size :7″ Touchscreen

3- Ola S1 Xe
Price :₹99,999

Motor :6kW

Range :151 km

Top Speed :90 km/h

Battery Capacity :3.0 kWh

Drive Modes :Eco, Normal & Sports

Screen Size :7″ Screen

4- Ola S1 X (4KWH)
Price :₹109999

Motor :6kW

Range :190km

Top Speed :90km/h

Battery Capacity :-3KWh

Drive Modes :-Eco ,Normal & Sports

Screen Size :-4.3″ Screens

5- Ola S1 X (3KWH)
Price:-₹89,999

Motor:-6KW

Range:-143KM Top

Speed:-90KM/H

Battery Capacity:-2KWh

Drive Modes:-Eco ,Normal & Sports

Screen Size:-4.3″Screens

6- Ola S1 X (2KWH)
Price:=₹79,999

Motor:=6KW

Range:=95KM

Top Speed:=85KM/H

Battery Capacity:=2KWh

Drive Modes:=Eco ,Normal & Sports

Screen Size:=4.3″Screens

SHARE