123

 

Samsung நிறுவனத்தின் Galaxy A05 Series Smartphone மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி Galaxy A Series மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது Galaxy A05 Series மாடலின் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

தற்போது விலை குறைப்பின் படி Galaxy A05 Series விலை ரூ. 12,999 என மாறி இருக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள்
Samsung Galaxy A05 Series மாடலில் 6.7 inch FHD+ Display, 1080×2400 Pixel Resolution, Octa Core Qualcomm Snapdragon 680 processor, அதிகபட்சம் 6 GB RAM, 128 GB Memory, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, Android 13 OS வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP Primary camera, 2MP depth sensor, 2MP macro camera, 13MP selfie camera வழங்கப்படுகிறது.

இதன் பக்கவாட்டில் Fingerprint sensor வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 MAH Battery மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இத்துடன் 25 Watt fast charging facility உள்ளது.

இந்த Smartphone Black, light green மற்றும் Light violet என 3 வித நிறங்களில் கிடைக்கிறது.

SHARE