தக்காளி திருவிழாவை கொண்டாடிய கூகுள்: ரசிக்க வைக்கும் காட்சி (வீடியோ இணைப்பு)

414
ஸ்பெயின் நாட்டில் கொண்டாப்படும் தக்காளி திருவிழாவை கூகுள் கொண்டாடியுள்ளது.இன்று 70வது தக்காளி திருவிழாவினை முன்னிட்டு “கூகுள் டூடுள்” ஒன்றினை தனது முகப்பு பக்கத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில், ஐந்தாறு பேர் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது போன்று கார்ட்டூன் காட்சியாக வடிவமைத்துள்ளது.

இதுபார்ப்பவர்களை மிகவும் ரசிக்க வைக்கிறது.

SHARE