மனைவி சங்கீதா, மகள், மகனுடன் விஜய் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம்.. நீங்களே பாருங்க

93

 

நடிகர் விஜய் தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார். இதன்பின் தனது தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை முடித்தபின் முழுமையாக அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அரசியலில் களமிறங்குவதால் 69வது திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என விஜய் கூறியுள்ளது, ரசிகர்கள் பலரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

விஜய் குடும்ப புகைப்படம்
நடிகர் விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், இது எதுவுமே உண்மையான தகவல் என நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE