அடுத்ததாக இந்த நடிகருடன் இணைகிறாரா அதிதி ஷங்கர்.. சூப்பர் ஜோடி

82

 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருக்கு நல்ல ஸ்கோப் இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களை குவித்து வருகிறார்.

SHARE