அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்கு முன்பே AI தொழில்நுட்பத்தில் பிரபலங்களில் படங்களைத் தயாரித்தது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் Anant Ambani -க்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் Radhika Merchant -க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள Antilia இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது. திருமணத்தின் முந்தைய கொண்டாட்டம் நாளை மறுநாளில் தொடங்குகிறது.
இந்நிலையில், பிரபலங்களில் புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தில் பாரம்பரியமான ஆடைகளில் உள்ளவாறு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தில் பிரபலங்களின் புகைப்படம்
சுந்தர் பிச்சையின் (Google CEO Sundar Pichai) புகைப்படம்
ஷெர்வானி லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்
நெக்லெஸ் செட், கோல்டன் கலர் லெஹெங்காவில் மாதுரி தீட்சித் (Madhuri Dixit)
நீல நிற ஷெர்வானியில் எம்.எஸ்.தோனி (MS Dhoni)
அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump -ன் மகள் இவாங்கா ட்ரம்ப் (ivanka trump)
இந்திய பாரம்பரிய உடையில் பில் கேட்ஸ் (bill Gates)
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan)
Amitabh Bachchan
அபிஷேக் பச்சன் -ஐஸ்வர்யா ராய் ஜோடி (Abhishek Bachchan – Aishwarya Rai)
(Abhishek Bachchan – Aishwarya Rai)
பைஜமாவில் நடிகர் ஆமிர் கான் (Aamir Khan)
Aamir Khan
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg)
Mark Zuckerberg
பாப் ஸ்டார் ரிஹானா (Pop star Rihanna)
Pop star Rihanna
மஞ்சள் நிற ஷெர்வானியில் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)
Sachin Tendulkar
பாரம்பரிய உடையில் நடிகர் ஷாரூக்கான் (Shah Rukh Khan)